Tamil computing group
 help / color / mirror / Atom feed
* [Tamil] தமிழ்க் கணினிக் குழு
@ 2018-11-10  6:34 Arun Isaac
  2018-11-10  6:34 ` Arun Isaac
  0 siblings, 1 reply; 2+ messages in thread
From: Arun Isaac @ 2018-11-10  6:34 UTC (permalink / raw)
  To: tamil


நம் தமிழ்க் கணினிக் குழுவிற்குச் சிறியதோர் வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளேன்.

https://tamil.systemreboot.net/

இவ்வலைத்தளம் Translation Project தமிழாக்கத்தில் பங்கேற்பது பற்றியும் தமிழாக்கங்களில்
கையாள வேண்டிய பாணி பற்றியும் கூறுகிறது. இதில் முதன்மையாகப் பயன்பாட்டிற்குப்
பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

https://tamil.systemreboot.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவ்வலைத்தளம் Emacs org mode கொண்டு உருவாக்கப்பட்டது. மூலக்கோப்புகள்
https://git.systemreboot.net/tamil-computing/ என்னும் git
களஞ்சியத்தில் உள்ளன.
-- 
Tamil mailing list
Tamil@systemreboot.net
https://lists.systemreboot.net/listinfo/tamil

^ permalink raw reply	[flat|nested] 2+ messages in thread

* தமிழ்க் கணினிக் குழு
  2018-11-10  6:34 [Tamil] தமிழ்க் கணினிக் குழு Arun Isaac
@ 2018-11-10  6:34 ` Arun Isaac
  0 siblings, 0 replies; 2+ messages in thread
From: Arun Isaac @ 2018-11-10  6:34 UTC (permalink / raw)
  To: tamil


நம் தமிழ்க் கணினிக் குழுவிற்குச் சிறியதோர் வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளேன்.

https://tamil.systemreboot.net/

இவ்வலைத்தளம் Translation Project தமிழாக்கத்தில் பங்கேற்பது பற்றியும் தமிழாக்கங்களில்
கையாள வேண்டிய பாணி பற்றியும் கூறுகிறது. இதில் முதன்மையாகப் பயன்பாட்டிற்குப்
பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

https://tamil.systemreboot.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இவ்வலைத்தளம் Emacs org mode கொண்டு உருவாக்கப்பட்டது. மூலக்கோப்புகள்
https://git.systemreboot.net/tamil-computing/ என்னும் git
களஞ்சியத்தில் உள்ளன.

^ permalink raw reply	[flat|nested] 2+ messages in thread

end of thread, other threads:[~2018-11-10  6:46 UTC | newest]

Thread overview: 2+ messages (download: mbox.gz / follow: Atom feed)
-- links below jump to the message on this page --
2018-11-10  6:34 [Tamil] தமிழ்க் கணினிக் குழு Arun Isaac
2018-11-10  6:34 ` Arun Isaac

This is a public inbox, see mirroring instructions
for how to clone and mirror all data and code used for this inbox