Tamil computing group
 help / color / mirror / Atom feed
From: Arun Isaac <arunisaac@systemreboot.net>
To: Anderson Ivanovich <ivanovicha350@gmail.com>
Cc: tamil@systemreboot.net
Subject: Re: Translated PO File for PSPP-2.0.0-pre2
Date: Fri, 23 Jun 2023 22:31:15 +0100	[thread overview]
Message-ID: <87352h987w.fsf@systemreboot.net> (raw)
In-Reply-To: <CAH6zCLPn0rUyv3B8=zWpj2N5j8fuK7rv+ueR1-aBGDZNL5=c0Q@mail.gmail.com>


வணக்கம் அன்பரசன்,

உங்கள் pspp தமிழாக்கத்திற்கும் glossary கோப்பிற்கும் மிக்க நன்றி. நீங்கள் சரியாகத் தான்
செய்திருப்பீர்களென நம்பி உங்கள் pspp தமிழாக்கத்தை எத்திருத்தமுமின்றி
பதிவேற்றினேன். வாழ்த்துகள்! :-) பின்னர் திருத்தங்கள் தோன்றினால்
சொல்கிறேன். கலந்துரையாடிச் செய்யலாம்.

coreutils திருத்தங்கள் குறித்து உங்கள் கருத்து வேறுபாட்டைப் பதிவு
செய்துள்ளீர்கள். அதைப் பற்றி என்ன செய்யலாமென நான் அடுத்த வாரம் இன்னொரு மின்மடல்
அனுப்புகிறேன். இச்சனி ஞாயிறு நான் வெளியூர் பயணம் செல்கிறேன்.

நன்றி!
அருண்

       reply	other threads:[~2023-06-23 21:31 UTC|newest]

Thread overview: 3+ messages / expand[flat|nested]  mbox.gz  Atom feed  top
     [not found] <CAH6zCLPn0rUyv3B8=zWpj2N5j8fuK7rv+ueR1-aBGDZNL5=c0Q@mail.gmail.com>
2023-06-23 21:31 ` Arun Isaac [this message]
2023-07-03 22:38   ` Arun Isaac
2023-07-05 10:20     ` Arun Isaac

Reply instructions:

You may reply publicly to this message via plain-text email
using any one of the following methods:

* Save the following mbox file, import it into your mail client,
  and reply-to-all from there: mbox

  Avoid top-posting and favor interleaved quoting:
  https://en.wikipedia.org/wiki/Posting_style#Interleaved_style

* Reply using the --to, --cc, and --in-reply-to
  switches of git-send-email(1):

  git send-email \
    --in-reply-to=87352h987w.fsf@systemreboot.net \
    --to=arunisaac@systemreboot.net \
    --cc=ivanovicha350@gmail.com \
    --cc=tamil@systemreboot.net \
    /path/to/YOUR_REPLY

  https://kernel.org/pub/software/scm/git/docs/git-send-email.html

* If your mail client supports setting the In-Reply-To header
  via mailto: links, try the mailto: link
Be sure your reply has a Subject: header at the top and a blank line before the message body.
This is a public inbox, see mirroring instructions
for how to clone and mirror all data and code used for this inbox